இலங்கை
பல்கலைக்கழக விடுதிகளில் இரவில் சோதனையிட தீர்மானம் – கலாநிதி சுரேன் ராகவன்
இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனையிட தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு...