ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்திற்கு திரும்பும் கப்பல்!
அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலான அட்மிரல் நகிமோ ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்திற்குத் விரைவில் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ஷெல் தாக்குதலி்ல் இருந்து தப்பித்த குறித்த கப்பல் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குகள் சேவைக்கு திரும்பும் எனக் கூறப்படுகிறது.
சிர்கான் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கப்பலில் இருக்கும் இருக்கும் என்றும், இது கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





