அமெரிக்கா – பென்டகனின் உளவுத்துறை தலைவர் பதவிநீக்கம்!

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், பென்டகனின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி குரூஸை அவரது பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இருப்பினும், நீக்கத்திற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை அறிக்கை ஊடகங்களுக்கு கசிந்ததே இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)