ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விமான விபத்து – இருவர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 63 times, 1 visits today)