உலகிலேயே மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்
உலகில் அதிக சதவீத மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ள நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
உலக புள்ளிவிபரங்களின் தரவரிசையில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
அதற்கமைய, உலகிலேயே அதிக ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையான நாடாக சீனா மாறியுள்ளது.
இந்த பட்டியலில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதும் சிறப்பம்சமாகும்.
இந்த தரவரிசையில் மலேசியா மற்றும் பிரேசில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பட்டியலில் ஐந்தாவது இடம் தென்கொரியாவுக்கும், ஆறாவது இடம் ஈரானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில், கனடா மற்றும் துருக்கி ஆகியவை முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இதேவேளை, இந்த தரவரிசையில் ஒன்பதாவது இடத்தை நேபாளமும், பத்தாவது இடத்தை இத்தாலியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)