ஐரோப்பா

உக்ரைனுக்கு 50 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் , உக்ரைனுக்கு 50 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் .

ஐரோப்பிய ஒன்றிய 27 உறுப்பு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரஸ்ஸல்ஸில் கூடியிருந்த தலைவர்களுக்கு வீடியோ உரையில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கெய்விற்கு நீண்டகால நிதியுதவி தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் இராணுவ உதவியை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!