2026 டி20 உலக கோப்பை – ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி –
ரஷீத் கான்(Rashid Khan)
இப்ராஹிம் சத்ரான்(Ibrahim Sadran)
குர்பாஸ்(Gurfaz)
முகமது இஷாக்(Mohammad Ishaq)
அடல்(Atal)
தர்வீஷ் ரசூலி(Darvish Rasuli)
ஷாஹிதுல்லா கமால்(Shahidullah Kamal)
ஒமர்சாய்(Omarzai)
குல்பாடின் நைப்9Gulbadin Naib)
முகமது நபி(Mohammad Nabi)
நூர் அகமது(Noor Ahmed)
முஜீப் ரஹ்மான்(Noor Ahmed)
நவீன் உல் ஹக்(Naveen-ul-Haq)
ஃபரூக்கி(Farooqi)
அப்துல்லா அஹ்மத்சாய்(Abdullah Ahmadzai)





