வந்தாச்சு “AK 66” அப்டேட்… அஜித் – லோகேஷ் இணைவு 100% உறுதி
நடிகர் அஜித் குமார் தற்போது எல்லா விதத்திலும் பிசியாக இருந்து வருகிறார். ஆனால் அடுத்தடுத்து அஜித் படங்கள் பற்றிய அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. என்னதான் மேனேஜர் கதை கேட்டாலும் அதற்கு ஓகே சொல்வது என்னவோ அஜித் தானே. அப்போ அவரோட விஷயங்கள் எல்லாத்தையுமே அவர் மறக்காம செய்து வருகிறார் அதனாலதான் என்னவோ இளைஞர்கள் இவரை ரோல்மாடலாக எடுத்துள்ளார்கள் போல. ஏற்கனவே “AK 64”, “AK 65” அப்டேட்லாம் ஏற்கனவே வந்தாச்சு இந்த அப்டேட்கே தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் […]













