காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தும் ஐ.நாவின் உலக உணவுத் திட்டம்
ஐ.நா உதவித் தொடரணி மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் காசாவில் உலக உணவுத் திட்ட குழுவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தொடர்ச்சியான தேவையற்ற பாதுகாப்பு சம்பவங்களில் சமீபத்தியது” என்று UN உணவு முகமையின் தலைவர் சிண்டி மெக்கெயின் தெரிவித்தார். WFP ஒரு அறிக்கையில், தாக்குதலுக்கு முன் சோதனைச் சாவடியை அணுகுவதற்கு உதவி […]













