ரத்த நாளம் சிக்காத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பித்த அமெரிக்க சீரியல் கில்லர்!!
விஷ ஊசி செலுத்த ரத்த நாளம் சிக்காததால், கொலைக் குற்றவாளி ஒருவர் அமெரிக்க அரசின் மரண தண்டனையிலிருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ட்ரிப்ஸ் மருந்து ஏற்றுவதற்காக, அவரது கரத்தில் உகந்த ரத்த நாளத்தை தேடுவதில் தடுமாறும் செவிலியர்களை பார்த்திருப்போம். இதயத்திற்கு ரத்தத்தை ஏந்திச் செல்லும் சிரை நாளத்தில் மருந்து ஏற்றுவதற்கான மருத்துவமனை முயற்சிகள், தடுமாற்றத்துடன் நடந்தேறுவது சாதாரணமான ஒன்று. அமெரிக்காவில் இதே பாணியில் கொலைக்குற்றவாளி ஒருவருக்கு ரத்த நாளத்தை கண்டறிவதில் தடுமாற்றம் நேரிட்டதால், மரண […]












