சீனாவின் அதிபராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அந்நாட்டின் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டம் இன்று பெய்ஜிங்கில் கூடுகிறது.
அதன்படி சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் அதிபர் ஜி ஜின்பிங்கை அதிபராக மூன்றாவது முறை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் சுமார் எட்டு நாட்களுக்கு நடைபெறும் தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் இடையே சீனா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது. மேலும் இதில் ராணுவத்துக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.