இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம் – மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
																																		இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும் போது நேற்று 24 கரட் தங்கப் பவுண் 9,250 ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தங்க ஆபரண விற்பனையாளர் சங்கம் அளித்த தகவலின் படி,
ஒரு பவுண் 22 கரட் தங்கம் 8,500 ரூபாய் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்தமையே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 7 times, 1 visits today)
                                    
        



                        
                            
