விஜய்யின் கோட் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா???

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி அவர்கள் தயாரித்து வெற்றிக்கண்ட படம் தான் விஜய்யின் கோட் (The Greatest Of All Time).
விஜய்யுடன் இந்த படத்தில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் யாரும் பார்க்காமல் இருப்பார்களா, டிஆர்பி எகிரும்.
வரும் மே 18ம் தேதி விஜய்யின் கோட் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
(Visited 11 times, 1 visits today)