இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலைமை!
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த குறியீட்டின்படி, 2023 டிசம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, 2023 நவம்பரில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 2023 நவம்பரில் -2.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 1.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





