ஐரோப்பா

சுவீடனில் பணவீக்கத்திற்கு காரணமாகிய பாடகி – வெளிவந்த அறிவிப்பால் குழப்பம்

பிரபல அமெரிக்கப் பாடகி Beyonce என்பவரால் சுவீடனில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது வருகையால் சுவீடனின் பணவீக்கம் மோசமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Queen B” என்று அழைக்கப்படும் அவர் சென்ற மாதம்தான் இசை நிகழ்ச்சிக்கான உலகப் பயணத்தைத் தொடங்கினார்.

அதன் தொடர்பில் சுவீடனின் Stockholm நகரில் நடைபெற்ற அவரின் இசை நிகழ்ச்சியால் அந்நாட்டின் பணவீக்கம் 0.3 சதவீதம் அதிகரித்திருக்கக்கூடும் என்று Danske வங்கியின் பொருளியல் நிபுணர் குறிப்பிட்டார்.

பியோன்சேயின் இசை நிகழ்ச்சியால் ஹோட்டல் கட்டணங்களும் உணவகங்களில் உணவின் விலையும் உயர்ந்ததே அதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சுவீடன் அரசாங்கம் நாட்டின் பணவீக்கத்தை 10 சதவீதத்திற்கு க்கீழ் கொண்டுவரச் சிரமப்பட்டு வருகிறது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்