இதோ ரிலீஸானது.. அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

நடிகர் அஜித்தின் 63 ஆவது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தை அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
குட் பேட் அக்லி படத்திலிருந்து இதுவரை ஒரே ஒரு பெஸ்ட் லுக் மட்டுமே வந்திருந்தது.
இதையடுத்து எந்த ஒரு வேறு அப்டேட்களும் வராத காரணத்தால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
மேலும் அந்த போஸ்டரில், படம் பொங்கல் ரலீஸ் என குறிப்பிட்டிருக்கின்றது.
(Visited 30 times, 1 visits today)