ரோபோ ஷங்கருக்காக கமல் எடுத்த அதிரடி முடிவு
ரோபோ ஷங்கருக்கு கமல்ஹாசனுடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது.
ஆனால் அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அந்த ஆசை நிறைவேறாமல் போனது.
இந்நிலையில், ரோபோ சங்கரின் ஆசையை நிறைவேற்ற கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
அதாவது, கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தில், ரோபோ ஷங்கரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய மகள் இந்திரஜாவை தனது படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.






