கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள பதட்டங்கள் பிராந்திய விநியோகங்களை பாதிக்கலாம் என்ற கவலையும் எண்ணெய் விலை உயர்வை பாதித்துள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 84 சென்ட் அல்லது 1.14% உயர்ந்து 74.74 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 92 சென்ட் அல்லது 1.31% அதிகரித்து 71.29 டொலராகவும் பதிவாகியுள்ளது.
(Visited 38 times, 1 visits today)