செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 17 வயது இளம்பெண கத்தியால் குத்தி கொடூரமாக கொலை

அமெரிக்காவின் ஓஹியோவில் 17 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பல பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அனுபவித்த அமெரிக்காவை நாஷ்வில் பள்ளி படுகொலை ஏற்கனவே உலுக்கியிருக்கும் நேரத்தில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. Fox News இன் படி, கிழக்கு கொலம்பஸில் உள்ள ஒரு ஸ்ட்ரிப் மால் அருகே ஞாயிற்றுக்கிழமை 17 வயதான ஹாலியா கல்பர்ட்சனை […]

பயணம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி!

  • April 16, 2023
  • 0 Comments

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி  ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து,  66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து  உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணம்

இலங்கையில் அதிர்ச்சி – காதலுடன் செல்வதற்காக சிறுமி செய்த அதிர்ச்சி செயல்

  • April 16, 2023
  • 0 Comments

வெயங்கொட பிரதேசத்தில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தாக்கி விட்டு சிறுமி ஒருவர் காதலனுடன் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 15 வயதான சிறுமி  தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது தாயை கொடூரமாகத் தாக்கியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் இதற்கும் முன்னர் ஒரு காதலனுடன் வீட்டை விட்டுச் சென்று ஒரு சில தினங்களின் பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி  காதல் ஜோடியை கைது […]

பயணம்

எந்த நேரமும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருக்கும் வடகொரியா

  • April 16, 2023
  • 0 Comments

வடகொரியாஅணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கவேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். போரைத் தவிர்க்க எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான KCNA அதைத் தெரிவித்தது. நேற்று, வடகொரியா பாவனை அணுக்குண்டு ஒன்றை ஏந்தியிருந்த ஏவுகணையைப் பாய்ச்சியது. அந்தக் குறுந்தொலைவுப் புவியீர்ப்பு ஏவுகணை கிழக்குக் கடலில் விழுந்தது. தனது தாக்கும் திறன்களை மெருகூட்ட அந்த அணுவாற்றல் உத்திபூர்வப் பயிற்சியை மேற்கொண்டதாக வட கொரியா கூறியது. கூட்டு ராணுவப் பயிற்சிகளை […]

பயணம்

சாக்கடல் போல இந்த ஏரியிலும் நீங்கள் மூழ்காமல் மிதக்கலாம் : எங்கு இருக்கிறது தெரியுமா?

  • April 16, 2023
  • 0 Comments

நீச்சல் தெரியாது ஆனால் பெரிய நீர்நிலையில் குளிக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னதும் எல்லோர் நினைவிற்கு வரும் ஒரு பெயர் சவக்கடல், சாக்கடல், என்றெல்லாம் அழைக்கப்படும் னநயன ளநய. ஆனால் இந்த சாக்கடல் இல்லாமல் உலகில் உள்ள மற்றொரு நீந்த தேவை இல்லாத பெரிய நீர்நிலை இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதை இப்போது தெரிந்து கொள்வோம். சாக்கடலில் மூழ்காமல் மிதக்க காரணம்… இஸ்ரேல், ஜோர்டான் எல்லை பகுதியில் அமைந்துள்ள சாக்கடலில், ஜோர்டான் நதி மற்றும் […]

பயணம்

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் – அறிமுகமாகும் செயலி

  • April 16, 2023
  • 0 Comments

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. அச்செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் விபரங்களும் சேர்க்கப்படவுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அச்செயலியில் உள்ளடக்கப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி […]

பயணம்

பிரான்ஸ் ரயிலில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ட்ராம் ரயிலில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரிசின் புறநகர் பகுதியான La Courneuve (Saine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றுள்ளது. T1 ட்ராம் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 35 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு La […]

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

  • April 16, 2023
  • 0 Comments

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெறுகிறது. 95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் […]

கல்வி

ஒத்திவைக்கப்பட்டுள்ள சாதாரணப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம்

  • April 16, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் எதிர்வரும் மே 14ம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது இந்தநிலையில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண தரப்பரீட்சைக்கான புதிய திகதி எதிர்வரும் மே 29ம் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி

900 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்!

  • April 16, 2023
  • 0 Comments

900 சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வைக்கிங் நெப்டியூன் என்ற அதிசொகுசு பயணிகள் கப்பலே இவ்வாறு வருகை தந்துள்ளது. இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!