இலங்கை
செய்தி
மியான்மரில் சைபர் கிரிமினல் ஏரியாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள்!!! அடித்து கொடுமைப்படுத்துவதாக தகவல்
மியான்மரில் தாய்லாந்து எல்லைக்கு அருகில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சைபர் கிரிமினல் ஏரியா எனப்படும் பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் இலங்கையர்கள் குழுவொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைவிலங்கிடப்பட்டு தண்டனைக்காக...