இலங்கை
செய்தி
மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்!!! கொழும்பை அண்மித்த பகுதியில் ஏழு பேர் உயிரை மாய்துக்கொண்டனர்
மூடநம்பிக்கை கருத்துகளை சமூகமயமாக்கி தற்கொலையை ஊக்குவிக்கும் வக்கிரமான மனநிலை கொண்ட குழு பற்றி சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அண்மையில் மலபேயில் சயனைட் போன்ற விஷத்தை உட்கொண்டு...