இலங்கை
செய்தி
ஜனாதிபதி தேர்தல் – தமிழ் தரப்பின் பொது வேட்பாளர் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்....













