செய்தி
நியூசிலாந்தில் வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
நியூசிலாந்தின் ரிசர்வ் வங்கி உத்தியோகபூர்வ ரொக்க விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் 5.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் குறைப்பாகும். சில பொருளாதார...













