இலங்கை
செய்தி
பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்ததில் முச்சக்கர வண்டியும், கடையும் சேதம்
நேற்று மதியம் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று இயங்கிக்கொண்டிருந்த போது அதன் வலது முன் சக்கரம் கழன்று விழுந்ததில் அருகில் உள்ள கடை ஒன்று சேதமடைந்துள்ளது....