ஆசியா
செய்தி
பங்கி ஜம்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த தென் கொரியா பெண்
தென் கொரியாவில் பெண் ஒருவர் பங்கி ஜம்பிங் மேடையில் இருந்து விழுந்ததில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணுக்கு 60 வயது...