இலங்கை
செய்தி
கொழும்பில் அதிகாலையில் நடந்த துணிகர சம்பவம்
கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் இன்று (03) அதிகாலை நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்....