இலங்கை
செய்தி
அடுத்த சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ்?
அடுத்த பாராளுமன்றம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது புதிய சபாநாயகராக உதவி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் நியமனம் செய்யப்படும் சாத்திய கூறுகள் நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன....













