இலங்கை
செய்தி
பொலிஸில் பொய் முறைப்பாடு!! ஹோட்டலில் இருந்து தப்பியோடிய பிரித்தானியர்
பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. பிரித்தானிய பிரஜை அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்....