ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் கடுமையான வரிகள் – மின்கட்டண உயர்வால் கடும் நெருக்கடி
பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் இஸ்லாமாபாத்தில்...