செய்தி
வட அமெரிக்கா
15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அமெரிக்க ஆசிரியை
அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் அர்கன்சாஸ் தேவாலயத்தில் சந்தித்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். லிட்டில் ராக் இம்மானுவேல் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் தன்னார்வத் தொண்டு...