இந்தியா
செய்தி
வெடி குண்டு மிரட்டல் – டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் திடீரென மூடல்
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று காலை திடீரென மூடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிகுண்டுகள் இருப்பதாக...