இலங்கை
செய்தி
களுத்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
களுத்துறை, கட்டுகுருந்த புகையிரதப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டினுள் இருந்த...