உலகம்
செய்தி
பிரபல மியான்மர் மோசடி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த சீனா
தென்கிழக்கு ஆசியாவில் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மரின் பாய் மாஃபியாவின்(Bai mafia) ஐந்து உறுப்பினர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது....













