செய்தி
விளையாட்டு
IPL Match 69 – மும்பையை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த பஞ்சாப்
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 69வது லீக் ஆட்டத்தில்...