இலங்கை
செய்தி
யாழில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கை
நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ் பிராந்திய சரேஷ்ட போலீஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்...