ஆசியா
செய்தி
பணயக்கைதிகளின் இரண்டாவது தொகுதி ஒப்படைக்கும் பணி ஆரம்பம்
இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படவுள்ள பணயக்கைதிகளின் இரண்டாவது குழுவின் ஒப்படைப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஹமாஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. “Ezzedine al-Qassam படைப்பிரிவுகள் இஸ்ரேலிய கைதிகளின் இரண்டாவது குழுவை...