இலங்கை
செய்தி
இலங்கையின் வரலாறு காணாத அளவிள் மாம்பழ அறுவடை அதிகரிப்பு
இலங்கையின் மாம்பழ அறுவடை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நீண்ட வறட்சியான காலநிலைக்குப் பின்னர் பெய்த மழையினால் மாம்பழ...