செய்தி
நாளை உதயமாகும் நிலவு அசாதாரணமானது: மீண்டும் இலங்கையர்களுக்கு 2037 ஆம் ஆண்டே வாய்ப்பு
நாளை (30) பௌர்ணமி தினத்தில் உதயமாகும் சந்திரன் அசாதாரண நிலவு மற்றும் நீல நிலவின் கலவையாக இருக்கும் என வானியலாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாளை...