இலங்கை
செய்தி
நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தினால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த...













