செய்தி
மத்திய கிழக்கு
குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்
குவைத்தில் விசா புதுப்பித்தல் கட்டணத்தை அடுத்த ஆண்டு முதல் கடுமையாக உயர்த்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகரிக்க...