ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் யுனிவர்சல் கிரெடிட் கொடுப்பனவு பெற புதிய நடைமுறை!
பிரித்தானியாவில் யுனிவர்சல் கிரெடிட் உரிமைகோருபவர்கள் இப்போது வாரத்திற்கு 18 மணிநேர வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா...













