இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				மாவனல்லை நகரில் திடீரென குழப்பமிட்ட யானை
										மாவனல்லை நகரில் இடம்பெற்ற வெசாக் ஊர்வலத்தின் இறுதியில் யானையொன்று குழப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த  ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்டி தலதா...								
																		
								
						 
        












