உலகம் 
        
            
        செய்தி 
        
    
								
				பாகிஸ்தானில் பேருந்து விபத்து – 28 பேர் கொல்லப்பட்டனர்
										பாகிஸ்தானில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு...								
																		
								
						 
        












