செய்தி
இலங்கையில் சீரற்ற வானிலை – வெள்ளப்பெருக்கு தொடர்பில் அவசர எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளின் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....













