வட அமெரிக்கா
அதிபர் முன்பு மேலாடையின்றி தோன்றிய திருநங்கைக்கு தடை விதித்த வெள்ளை மாளிகை
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் சவுத் புல்வெளியில் சனிக்கிழமை நடந்த பிரைட் நிகழ்ச்சியில் மேலாடையின்றி சென்ற திருநங்கை வழக்கறிஞருக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. பிரைட் மாத கொண்டாட்டத்தில்...