வட அமெரிக்கா
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனில் குவியும் போர் விமானங்கள்
உக்ரைன் போருக்குத் தேவையான எப்-16 போர் விமானங்களை வழங்க நெதர்லாந்து அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, ரஷ்யாவுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு...













