வட அமெரிக்கா
ஆபத்தான புயல் காற்றை எதிர்கொள்ளத் தயாராகும் அமெரிக்கா – கனடா
அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரப் பகுதிகள் லீ எனப்படும் ஆபத்தான புயல்காற்றை எதிர்கொள்ளத் தயாராகின்றன. வலுவான புயல் நியூ இங்கிலந்தின் கிழக்குப் பகுதியையும் கனடாவின் அட்லாண்டிக் கரையையும் வரும்...













