வட அமெரிக்கா
தலை முடியால் உலகச் சாதனை படைத்த அமெரிக்கப் பெண்
அமெரிக்காவில் தமது தலையின் பின்புறத்தில் ஆக நீளமான முடி வளர்த்து பெண் ஒருவர் உலகச் சாதனை படைத்துள்ளார். தலையின் பின்புறத்தில் மட்டும் சற்று நீளமாக முடி வளர்க்கும்...