வட அமெரிக்கா
கனடா- வான்கூவரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி!
கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர்....