வட அமெரிக்கா
அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கத்திக் குத்து தாக்குதல்!
கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்ட இந்திய மாணவர் ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் இண்டியானா நகரில் வால்பரைசோவில்...













